வளர்ச்சிக்கான பட்ஜெட்! மகத்தான பட்ஜெட்! என புகழ்ந்து DEMOCRACY-க்கு புதிய அர்த்தம் கூறிய ஓபிஎஸ் மகன்!

தமிழ்நாட்டில், பாஜக - அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் துணை முதல்வர்

By manikandan | Published: Jul 10, 2019 04:32 PM

தமிழ்நாட்டில், பாஜக - அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் தான். இவர் அண்மையில் வெளியான மத்திய பட்ஜெட்டை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில் DEMOCRACY என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறி புகழ்ந்துள்ளார். அதன்படி, D - Development Budget ( வளர்ச்சிக்கான பட்ஜெட் ), E - Enormous Budget (மகத்தான பட்ஜெட் ), M - Modernization Budget ( மாவீனமயமான பட்ஜெட் ), O -Organized Budget (ஒருங்கிணைந்த பட்ஜெட் ), C - Corruption free Budget (ஊழலற்ற பட்ஜெட் ), R - Revolutionary Budget (புரட்சிகரமான பட்ஜெட் ), A - Associated Budget (அனைவரையும் ஒருங்கிணைக்கும் பட்ஜெட் ), C - Cultural Budget (கலாச்சார பட்ஜெட் ), Y - Young Budget ( இளமையான பட்ஜெட் ) என பெருமைபொங்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்;
Step2: Place in ads Display sections

unicc