கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!

கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!

பெங்களூரில் 10 கிலோ கிராம்கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள கலாசிபல்யா பஸ் ஸ்டாண்ட் அருகே 8 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கிராம் கஞ்சாவை விற்க முயன்றதாக இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 20 வயது டெலிவரி இளைஞரை பெங்களூரு போலீசார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube