டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு .!

டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன.

By murugan | Published: Jul 08, 2020 07:07 PM

டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஜூலை 10 முதல் தொடங்கவிருந்த இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில், தேர்வுகள் ஜூலை 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc