26 C
Chennai
Friday, December 4, 2020

#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே பிருத்வி ஷா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் இருவரும் தலா 14 ரன் எடுத்து வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் சதம் விளாசி, 106* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். அதில் 12 பவுண்டரி , 3 சிக்ஸர் அடங்கும். தவான் தொடர்ந்து 2-வது போட்டியில் சதம் அடித்துள்ளார்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Latest news

170 காட்டு யானைகளை ஏலமிட திட்டமிட்ட ஆப்பிரிக்கா நாட்டு அரசு!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 170 யானைகளை ஏலமிட  ஆப்பிரிக்கா அரசு திட்டம்.  ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான நமீபியாவில், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள்...

தவறான மருந்து – ஸ்பெயினில் ஓநாய்கள் போன்ற முடிகளுடன் குழந்தைகள்!

தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் ஸ்பெய்னில் தற்பொழுது குழந்தைகள் உடல் முழுவதும் அதிக ரோமத்துடன் உள்ளதாக ஸ்பெயினில் கருத்துக்கள் பரவி வருகிறது. வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருந்து எடுக்க வரக்கூடிய குழந்தைகளுக்கு தவறான மருந்துகள் அல்லது...

கேழ்வரகில் இவ்வளவு நன்மைகள் அடங்கி உள்ளதா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை...

வலிமை படத்தின் ஷூட்டிங், ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் முடித்து விட்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில்...

Related news