கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் சேவை ரத்து !

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் சேவை பாதிப்பு; 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது 26 ரயில்கள் தாமதம், 6 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..

source: dinasuvadu.com

Leave a Comment