தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!

தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதில், சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு  போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் போதைபொருள்களை பலர் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற சர்சை எழுந்துள்ளது.

இதற்கிடையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், செப்டம்பர் 25 ஆம் தேதி படுகோனுக்கும், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் செப்டம்பர் 26 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக  ஏ.என்.ஐ  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்
"சூரரை போற்று" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!