டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. இந்தியா

By leena | Published: Jul 07, 2020 06:24 PM

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், டெல்லியில், இந்த வைரஸால் 1,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நகரமாக திகழ்ந்தது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறுகையில், டெல்லியில் குறைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, டெல்லியின் முன்னேற்றத்தை குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc