27 C
Chennai
Wednesday, December 2, 2020

ஜப்பான் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு.!

ஜூலை-7 ஜப்பானின் பேரழிவு மேலாண்மை நிறுவனம் கூறுகையில் , வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது, பலர் பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஜப்பானின் தெற்கு பிராந்தியமான கியூஷுவில் கடந்த  வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி இறந்தவர்களில் 49 பேர் குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள ஆற்றங்கரை நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்குப் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ததால் புகுவோகாவில் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 50 ஆக அதிரித்துள்ளது. மேலும் பலர்  காணவில்லை என்றும் வெள்ள நீர் மற்றும் தொடர்ச்சியான கடுமையான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Latest news

#BREAKING : நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ ! முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சக நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன்...

நெருங்கும் ” புரெவி ” ! புயல் நகர்ந்து வரும் வேகம் என்ன ?

புரெவி புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்று...

6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய கிரிக்கெட் கடவுள்

இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு  சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார். சச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல...

காதலனுடன் அருகிலேயே இருக்க ஆசைப்பட்டு 32 கோடி செலவழித்த ஆலியா பட்!

தனது காதலன் வீட்டின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் இருந்தாலும் தற்பொழுது ரன்பீர் இருக்கும் அப்பார்ட்மெண்டில் 32 கோடி செலவு செய்து அலியாபட் ஒரு இடத்தை வாங்கி உள்ளார். பாலிவுட்...

Related news