தொடரும் பிரபலங்களின் மரணம்! பிரபல ஹாலிவுட் நடிகர் உயிர் பிரிந்தது!

பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட், ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், படங்களில் மட்டுமல்லாது, கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

 இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  மருத்துவர்கள் இவரை பரிசோதித்த போது, இவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி  சாம் லாய்ட்  (56) உயிர் பிரிந்துள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சினிமா பிரபலங்களான இப்ரான் கான் மற்றும் ரிஷி கபூர் போன்ற பிரபலங்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

57 seconds ago

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…

17 mins ago

அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…

24 mins ago

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…

35 mins ago

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்…

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…

41 mins ago

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…

1 hour ago