ரசிகர்களிடம் கெஞ்சிய DD

0
199
தொகுப்பாளினிகளில் எப்போதுமே ரசிகர்களின் பேவரெட் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். பலர் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் இவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருப்பார். அதேபோல் இவரது பக்கத்தை போலவே ஒரு போலியான பக்கமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
தன் பக்கத்தை போல் இருக்கும் போலியான பக்கம் குறித்து பல முறை டிடி ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் டிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நண்பர்களே என்னுடைய பக்கத்தில் Blue Tick இருப்பதை பாருங்கள். என் பக்கத்தை போலவே இருக்கும் போலி அக்கவுண்டிற்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

Friends pls watch out for the blue tick ✔️verified tick in my twitter acount… pls don fall for the fake id @DhivyaDharshinii ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here