DD தனது முஸ்லீம் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ பதிவு!

DD தனது முஸ்லீம் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ பதிவு!

Default Image

பிரபல தொகுப்பாளினி DD தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் தான் திவ்யா தர்ஷினி. இவருக்கு நடிகைகளுக்கு இருப்பதாய் விட அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. 

இந்நிலையில், இன்று ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரம்ஜான் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் dd. அதில் தனக்கு பிரியாணி அனுப்புமாறும் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ, 

Join our channel google news Youtube