31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

DC vs SRH: டெல்லி அணி வெற்றி பெற 198 ரன்கள் இலக்கு…!

ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் SRH அணி 9-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் DC அணி 10-வது இடத்திலும் இருக்கிறது.டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்துள்ளது.  டெல்லி அணி வெற்றி பெற 198 ரன்கள் தேவை. ஹைதராபாத் அணியில்,  அபிஷேக் சர்மா, ஹென்றிட்ச் க்ளாஸன் அபாரமாக விளையாடி அரைசதம் எடுத்தனர்.