விளக்கு வெளிச்சத்தில் அழகு மங்கையாக தர்ஷா குப்தா.! இது ஓணம் ஸ்பெஷல்.!

விளக்கு வெளிச்சத்தில் அழகு மங்கையாக தர்ஷா குப்தா.! இது ஓணம் ஸ்பெஷல்.!

நடிகை தர்ஷா குப்தா  ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.

தற்போது, இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து சதிஷிற்கு ஜோடியாக ஒரு திகில் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், எப்போதும் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நடிகை தர்ஷா குப்தா  ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு “ஓணத்தின் நிறம் மற்றும் விளக்குகள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நிரப்பட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube