29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் சமி நியமிப்பு.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி-20 வடிவ, தலைமை பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இருமுறை டி-20 உலக சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டனான டேரன் சமி, அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டேரன் சமி, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி-20 அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பில் சிம்மன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து  விலகியதை அடுத்து, இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஆண்ட்ரே கோலி, டெஸ்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கு தலைமை பொறுப்பாக இருப்பார். சமி இது குறித்து கூறுகையில் இது ஒரு சவாலான பணி, இதற்கு நான் தயாராக இருப்பதாகவும் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.