அம்மாவான ஆலியா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.!

நடிகை ஆலியா மானஸாவின் குத்தாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும்

By ragi | Published: Aug 01, 2020 06:13 PM

நடிகை ஆலியா மானஸாவின் குத்தாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா. இவர் அந்த சீரியல் கதாநாயகனையே திருமணம் செய்து கொண்டு தற்போது இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இவர் அடுத்ததாக ஒரு சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தார். வழக்கமாக தனது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது 'சொல்லு சொல்லு சொல்லம்மா' என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
 
View this post on Instagram
 

???????

A post shared by alya_manasa (@alya_manasa) on

Step2: Place in ads Display sections

unicc