180 கி.மீ வேகத்தில் கரையை கடக்க போகும் ஆம்பன் புயல்…

இன்று  மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் ஆம்பன் புயல்.

இந்தியா கொரோனா எனும் பெரும் அரக்கனை சந்திட்து வரும் நிலையில் புதிதாக  ஆம்பன் புயல் உருவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆம்பன் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், இந்தியா இரு மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.  மேலும் கூறிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான புயலாக ஆம்பன் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த புயல்  இன்று மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீடபு படையின் 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. மேலும், அதன் தலைவர் எஸ்.என். பிரதான் அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே கொரோனா பாதிப்பு மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கும் சூழலில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். முதன் முறையாக கொரோனா மற்றும் ஆம்பன் புயல் என இரு பெரும் சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். இந்த புயல் இன்று  மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Kaliraj

Recent Posts

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

22 mins ago

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…

32 mins ago

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…

33 mins ago

மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

35 mins ago

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

45 mins ago

தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…

57 mins ago