26 C
Chennai
Sunday, December 6, 2020

#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில்  கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்’ கம்பீர  அணிவகுப்பு கெவடியாவில்  நடந்து வருகிறது. இவ்வணிவகுப்பில் பிரதமர் பங்கேற்று  மோடி பங்கேற்று வருகிறார்.

Latest news

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ – கமல்ஹாசன் அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில்...

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலை… அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன்...

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...

Related news