கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார்.பாமகவின் வடிவேல் ராவணனை விட 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

author avatar
Dinasuvadu desk