சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணை….!!!

751

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.