கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்! கவச உடையோடு நடனமாடும் வீடியோ!

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ. உலகம்

By leena | Published: Jul 08, 2020 04:35 PM

கொரோனா சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர், கவச உடையோடு நடனமாடும் வீடியோ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மருத்துவர்கள் அனைவரும், இரவுபகல் பாராமல், கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் ரிச்சா நேகி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். இவர், ஸ்ட்ரீட் டான்சர் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள கர்மி என்ற பாடலுக்கு, கவச உடையுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவாக அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், கடுமையான காலங்களில் கூட நம்மை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே கவச ஆடையிலும் நடனம் ஆடியதாக கூறியுள்ளார்.
 
View this post on Instagram
 

We Won’t Let The Negativity Of The Situation Get To Us Even While Serving The Patients In This GARMI-ful But Oh So Graceful Outfit?? . HAPPY DOCTOR’s DAY To All My Colleagues & The FrontLine Workers Out There Putting Up A Brave Smile In The Face Of This Adversity & Doing Their Best To Help The Nation?? . If We Can Stay Positive Through Risking Our Lives, Y’all Can Be A Lil Positive Too About This Extended Lockdown.! Stay Home Peepz? . Always Loved The Vibe Of This Song But Now That It Clearly Matches The Feeling of Every Doctor Wearing The PPE KIT, (haaye garmi).! I Couldn’t Stop From Making A Video On It??? . @norafatehi @varundvn @badboyshah You Guys Were So Amazing In This? If Only I Could Match Up To Half Of What These Guys Do Everyday?? @dharmesh0011 @raghavjuyal @remodsouza @rahuldid @sushi1983 @shraddhakapoor @moonlight_chandni @iamkrutimahesh @punitjpathakofficial ? . . PS: I Feel Like A TellyTubbie On A Mission.! . Also Thankyouuu @adityabhansali_ for editing this & @rajkeralia97 for helping me with this.!? . . #dance #dancer #choreography #love #norafatehi #doctorsday #instagood #instagram #bollywood

A post shared by Richa (@dr.richa.negi) on

Step2: Place in ads Display sections

unicc