அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்! நாளுக்குநாள் அதிகரிக்கும் பலிஎண்ணிக்கை !

நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில், 1,418 பேர் உயிரிழந்துள்ளனர்.  முதலில்

By leena | Published: May 22, 2020 10:16 AM

நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில், 1,418 பேர் உயிரிழந்துள்ளனர். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரசின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை அமெரிக்காவில், 1,620,902 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில், 1,418 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc