அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை!

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை!

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், 5,304,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 340,004 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,645,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97,647 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube