ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனாவின் தாக்கம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமாக

By Rebekal | Published: Jul 08, 2020 10:07 AM

உலகளவில் கொரோனாவின் தாக்கம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் இன்று வரையிலும் குறையத நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பு 11,942,118 பேருக்கு உள்ளது. இவர்களில் 545,655 பேர் உயிரிழந்துள்ளனர், 6,844,977 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் உலகளவில் 20,8,807 ஆகா அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 5,515 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து மருத்துவமனைகளில் 4,551,486 பேர் உள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc