இந்தியாவில் கொரோனா நிலவரம்.!

இந்தியாவில் கொரோனா நிலவரம்.!

Default Image

உயிரிழந்தோர் எண்ணிக்கை  6,075 ஆக உயர்ந்துள்ளது. 

கொரனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,567,058 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 387,899 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 2,07,615-ல் இருந்து 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 2,16,919 பேரில் 1,04,107 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை  6,075 ஆக உயர்ந்துள்ளது. 

 

Join our channel google news Youtube