கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1301 ஆக உயர்வு!

சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா என பல இடங்களில் பரவி வந்துள்ள வைரஸ் தான் ககொரோனா. இதனால் பலர் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸால் இதுவரை 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  1031 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Rebekal