இந்தியாவில் 72.37 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை 72.37 லட்சமாக  கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 63,517 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 723 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுவரை இந்தியாவில் 7,237,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 110,617 பேர் உயிரிழந்துள்ளனர், 6,298,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 8,27,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Rebekal