வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் கொரோனா தடுப்பூசி.!

கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் பல உலக நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி சோதனையில் சாதகமான முடிவை தந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் கூறியதாவது, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பல நாடுகளுக்கு இந்த தடுப்பூசி திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.