30 C
Chennai
Friday, August 6, 2021

#BREAKING: இந்திய கம்யூ.., மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு கொரோனா..!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதித்த நல்லகண்ணுவிற்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

Related news