கொரோனா பரிசோதனை செய்ய ஆதார் கட்டாயம்.!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது ஆதார் எண் கட்டாயம். சென்னையில் கொரோனா

By gowtham | Published: Jun 03, 2020 04:51 PM

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது ஆதார் எண் கட்டாயம்.

சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்  தனியார் ஆய்வுகங்களில் சோதனை செய்யும் நபர்களுக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மற்றும் அந்நபர்களின் முழுவிவருமம் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொலைபேசி எண்களை பெற்று உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை செய்யப்படும் .பரிசோதனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண்னை உறுதி செய்யவேண்டும் என்றும் தவறான எண்  இருந்தால் அதே உறுதிப்படுத்திய பிறகே  பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc