கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO

கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் - WHO

  • WHO |
  • Edited by leena |
  • 2020-08-14 09:17:11

கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார  நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் கூறுகையில், கொரோனா நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் அமெரிக்கா டாலர்களை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் கட்டமாக உடனடி தேவையாக ACT கருவிக்காக 31.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Posts

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!
உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது - கனடா பிரதமர்!