கர்நாடகாவில் தினமும் 5,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு..இன்று 98 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா,98 பேர்  உயிரிழப்பு .

By gowtham | Published: Aug 01, 2020 07:41 PM

கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா,98 பேர்  உயிரிழப்பு .

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,29,287 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,412 ஆக உள்ளது.

இந்நிலையில் இன்று  மட்டும் 3,860 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,648 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 73,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Step2: Place in ads Display sections

unicc