கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட குத்துசண்டை வீரர்.!

குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து

By bala | Published: Jul 04, 2020 01:22 PM

குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளார்.

மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் இவர் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பும் பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சையின் பொது 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்தது, மேலும் தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியுள்ளார், மேலும் தனக்கு தனக்கு சிகிச்சை அளித்த அணைத்து செவிலியர் களுக்கு மருத்துவர்களுக்கும் நன்றி கூறினால் போதாது, எனது வாழ்நாள் முழுவதும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc