திமுக குளித்தலை எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக குளித்தலை எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

குளித்தலை திமுக எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தற்பொழுது வரை ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில்தான் உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் உள்ள திமுக எம்எல்ஏ இராமருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 2 எம்எல்ஏக்களுக்கு உறுதிசெய்யப்பட்டது, தற்பொழுது இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டும் 30 ஆக அதிகரித்துள்ளது.

]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!