#BREAKING: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு..!

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரம் கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் என்பதை 86.37 சதவீதம் தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்துமாறு  மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
murugan