12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

By venu | Published: Jun 25, 2020 11:17 AM

12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை - 5531 பேர், தேனாம்பேட்டை- 5316 பேர், கோடம்பாக்கம்- 4908 பேர், அண்ணாநகர்- 4922 பேர், திருவிக நகர்- 3896 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1755 பேர், அம்பத்தூர் -1741 பேர், அடையாறு - 2777 பேர், மாதவரம்- 1383 பேர்,பெருங்குடி-916 பேர், சோழிங்கநல்லூர்- 894 பேர், ஆலந்தூர்-1124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc