குன்னூரில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா உறுதி..!

குன்னூரில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

குன்னூரில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.