32.2 C
Chennai
Saturday, June 19, 2021

குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளருக்கு கொரோனா..!


4
/ 100


குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு  பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு  பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா  உறுதியாகியுள்ள பாஜக வேட்பாளர் ப.ரமேஷ் சிகிச்சைக்காக மறுத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest news

Related news