சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..!

சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,54,624 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 979 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,41,612 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 9,966 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 3046பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Latest Posts

#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72
RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!
எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!
#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!
கோயம்பேடு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நவம்பர் 2 முதல் அனுமதி.!
#BREAKING: நவ.10 முதல் திரையரங்குகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.!