முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உடல் நிலை சீராக இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.

நேற்று முதல்வர் எடியூரப்பா மகள் பத்மாவதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஊழியர்கள்  6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Latest Posts

2 பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!
5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்!
நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை... ராஜ்நாத்சிங் வாழ்த்து...
Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...