தலைநகரில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா.. 8 பேர் உயிரிழப்பு.!

தலைநகரில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா.. 8 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,47,391 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் டெல்லியில் ஒரே நாளில் 727 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,32,384 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கொரோனாவால் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,139 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது 10,868 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.