32 C
Chennai
Saturday, October 23, 2021

டெல்லியில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

டெல்லியில் இன்று கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று  ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,081 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 36 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 14,12,280 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  டெல்லியில் தற்போது 375 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More