சர்ச்சையில் சிக்கிய சீன விளம்பரம்; மேக் அப் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாம் !

சீனாவை சேர்ந்த புர்காட்டன் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியது,பலகட்ட எதிர்ப்புக்கு பின்பு  நீக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த புர்காட்டன்( Purcotton) என்ற நிறுவனம் முகம் துடைக்க பயன்படும் காட்டன் துணிகளை உற்பத்தி செய்து வருகிறது,இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.அந்த விளம்பரத்தில் இரவு நேரத்தில் யாருமில்லாத சாலையில் ஒரு பெண் நடந்து செல்கிறாள் ,அப்பொழுது அவளை முகமூடி அணிந்த நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வருகிறான்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய ,இதனால்  சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தனது கைப்பையில் உள்ள புர்காட்டன் துணியால் தனது முக அலங்காரத்தை துடைக்கிறாள்.இதன் பின்பு அவள் முகத்தைக்கண்ட அந்த நபர் பயந்து ஓடுவதுபோல் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது.இதற்கு பல தரப்பிலிருந்து எதிரிப்பு தெரிவிக்க தற்பொழுது அந்த விளம்பரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

Castro Murugan

Recent Posts

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

50 mins ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

53 mins ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

55 mins ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

2 hours ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

2 hours ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…

2 hours ago