உலகம் முழுவதும் வாட்ஸ் அப்_க்கு கட்டுப்பாடு…!!

உலகம் முழுவதும் வாட்ஸ் அப்_க்கு கட்டுப்பாடு…!!

வாட்ஸ் அப் மூலம் இனி ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டும் ஃபார்வர்ட்’ செய்யும் வசதி உலகமுழுவதும் அமுல் படுத்தப்படுகின்றது.

 

ஆண்ட்ராயிடு போனில் மிகவும் பிரபலமான செயலி வாட்ஸ் அப் . அதிகமானோரால் இந்த செயலி ஆண்ட்ராயிடு போனில் பயன்படுத்த பட்டு வருகின்றது.விரைவாக , துரிதமாக தகவலை பரிமாறலாம் என்று பேசப்பட்ட வாட்ஸ் அப-பில் வதந்திகளும் அதிகமாக பரப்பபடுகின்றது என்ற சர்சை எழுந்தது.

இதையடுத்து கடந்த வருடம் வாட்ஸ் அப் செயலியில் பல கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டது.குறிப்பாக அந்த கட்டு பாடுகள் இந்தியாவில் மட்டும் முறைப்படுத்தப்பட்டதாக இருந்தது.வாட்ஸ் அப் செயலி மூலம் ஒரு தகவலை 5 பேருக்கு மட்டும் அனுப்பும் வசதி இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த கட்டுப்பாடுகளை உலகம் முழுவதும் அமுல்படுத்த இருக்கின்றது.இந்தியாவில் 20 கோடி பேரம் , உலகம் முழுவதும் 150 கோடி பேரும் வாட்ஸ் அப் செயலியை பயன் படுத்துகின்றனர்.இனிமேல் உலகம் முழுவது 5 பேருக்கு மட்டுமே தாகவல்களை பார்வேர்ட் செய்யமுடியும்.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *