27 C
Chennai
Tuesday, October 26, 2021

மாவோயிஸ்டுடன் தொடர்பு – தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. அதன்படி, சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மாவோயிஸ்ட் காளிதாஸ் கேரள சிறையில் இருக்கும் நிலையில், சிவகங்கையில் உள்ள அவரின் சகோதரர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்று கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இன்று தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தற்போது சோதனை நடத்தி வருகின்றன.

spot_imgspot_img

Hot Topics

Read More