கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில்  முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 முன்னதாக மதுரை, திண்டுக்கல், நெல்லை,சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!