28.9 C
Chennai
Sunday, June 13, 2021

காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் காலமானார்.!

காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார்.

காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.  பின்னர் ராஜீவ் சத்தா கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஜஹாங்கிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், அவரது உடல்நிலை மோசமாக நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Latest news

Related news