காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவு! மாரடைப்பால் முக்கிய தலைவர் மரணம்!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் உள்ளது. இதில் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒரு வாக்கு என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்த காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் பின்னடைவில் இருந்தது.

DIANSUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment