ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டாய இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது என்று மதுரை மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட  ஆட்சியர் ஜல்லிக்கட்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டாய இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.