முதலில் திரைக்கு வருவதே தளபதியின் மாஸ்டர் திரைப்படம் தான்.!

இந்த திரைப்படம் இந்த மாஸ்டர் முதலில் ஊரடங்கு முடிந்த பின் இறங்கும் படம் என்று

By bala | Published: Jun 04, 2020 11:14 AM

இந்த திரைப்படம் இந்த மாஸ்டர் முதலில் ஊரடங்கு முடிந்த பின் இறங்கும் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,

மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த மாஸ்டர் முதலில் ஊரடங்கு முடிந்த பின் இறங்கும் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc