நண்பர்களுடன் தளபதி மகன்.! வைரலாகும் புகைப்படம்.!

விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து

By ragi | Published: Jul 03, 2020 04:32 PM

விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யின் மகனான ஜேசன் விஜய் தற்போது கன்னடாவில் திரைப்பட இயக்கம் மற்றும் டெக்னீசியன் குறித்த படிப்பை படித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கன்னடாவில் சிக்கியதாகவும், அதற்கு விஜய் அப்படி எதுவும் இல்லை, அவர் நலமாக உள்ளார் என்று கூறியிருந்தார். மேலும் அவர் சினிமாவில் களமிறங்க போவதாகவும், அந்த படத்தை விஜய் சேதுபதி இயக்குவதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த இளைய தளபதியின் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc